Sunday, 10 July 2016

நானும் என்field'um...

நம்மில் காதலியே மனைவியா வர்ற வரம் ஆயிரத்தில் ஒருவனுக்கு தான் உண்டு. நான் அந்த ஒருவனில்லை பாக்கி 999 பேர்ல ஒருவன். ஆமாம் நான் காதலியை கை பிடிக்கவில்லை, கை பிடிச்சவல தான் காதலிச்சிட்டு இருக்கேன். இருந்தாலும் எப்போதாவது வழியில என் காதலை பார்க்கும் போது மனசு இன்னும் பட படக்கதான் செய்து.

நான் சிவா, onsite'la வேலை, $dollars'la சம்பளம் எல்லாம் நான் கைப்பிடிச்ச மனைவியால தான். நான் இப்ப வாழ்ற வாழ்க்கை அவளுக்கு சொந்தமானது. அவளை ஏமாற்ற நினைச்ச நான்  தான் ஏமாந்து போவேன். அவள் இல்லன என்னை மதிக்க ஆள் இல்ல. அவள் வந்த பிறகும் weekends'la நான் என் காதலியோட ஜாலியா சுத்திருக்கலாம், ஆனால் onsite'la இருந்ததால அதுக்கும் chance இல்லாம போச்சு. நான் என் காதலை ரொம்ப மிஸ் பண்றேன். தினமும் கனவுல, நிஜத்திலன்னு ரெண்டு வாழ்க்கை வாழ்றேன். நான் முடிவு பண்ணிட்டேன் இந்தியா போனவுடன் என் காதலியை வீட்டுக்கு கூட்டி வர, weekdays'lam என் மனைவிக்காக,  weekends'lam என் காதலியுடன்.
என்ன கேவலமான வாழ்க்கைடான்னு நீங்க திட்றது இங்க கேட்குது but அதுக்கு முன்னாடி நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது ஒன்னே ஒன்னுதான்.
என் காதலி - Enfield (Travelling)
என் மனைவி - என் Field (IT Industry)

~~நான் முறுக்க முறுக்க என்னை பறக்க பறக்க விடுவாயோ..
காதை பிளக்க பிளக்க என் கவலை மறக்க விடுவாயோ..
கைய புடிக்க கட்டி அணைக்க எனக்கேனா ஒரு bike -eh போதும்,
நேரம் மறக்க,
தூரம் கடக்க
என்னோட bike -eh போதும்..~~

headphone'il பாட்டு கேட்டுகிட்டே  MRT ரயில்ல office போயிட்டுறுக்கேன்...

~~இரும்பு குதிரை கை சேர காத்திருக்கிறேன்~~.

No comments:

Post a Comment